RSS

காதலென்னும் தூங்கும் மிருகம்

18 மார்

தொடமுடியாத தூரத்தில்தான்இருக்கிறாய் நீ
மெளனியாக
முகமற்றவளாக
முகம் காட்ட மறுப்பவளாக
புறக்கணித்துச் செல்பவளாக
பழைய புன்னகையாக
கவனம் கலைப்பவளாக
நினைவாக
தொடமுடியாத தூரத்தில்தான்இருக்கிறாய் நீ
நீயாக.

——————–

-லதாமகன்

 

 
Leave a comment

Posted by மேல் 18/03/2011 in கவிதை, சுட்டது....

 

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.