RSS

உயிர் உதிரும் காலம் – 1

19 ஜூன்

மழைக்கால ஆயத்தங்கள்

தென்படும்போது  நீ

உன் பிரிவை அறிவித்திருந்தாய்…..

 

தூறல்கள் சிந்தும்

இடைவெளியில்

மெல்ல மெல்ல

மறைந்து போயிருந்தாய்….

 

பெருமழை

கொட்டிக்கொண்டிருக்கிறது

ஒரு சடலத்தின் மீது……

 

 
1 Comment

Posted by மேல் 19/06/2011 in என்னுடையவை, கவிதை

 

One Response to உயிர் உதிரும் காலம் – 1

  1. புஷ்பராஜ் ராமகிருஷ்ணன்

    17/09/2011 at 1:22 பிற்பகல்

    கண்ணில் நீர் கோர்வை… மழையில் கரைந்ததால் மற்றவர்களால் உணர முடியாது…

     

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.